நடுக்கடலில் தத்தளித்த

img

மாலத்தீவு சென்ற  தோணி கவிழ்ந்து விபத்து  நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற தோணி மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்கப்பட்டனர்.